ஸ்ரீ ஆதி விநாயகர் திருக்கோவில்..

வவுனியா வைரவப்புளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் திருக்கோவில் மஹாற்சவப் பெருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த 06.04.2021ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹாற்சவப் பெருவிழாவின் சப்பறம் 13.04.2021ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறுவதுடன் 14.04.2021ம் திகதி புதன்கிழமை தேர் மற்றும் தீர்த்தம் 15.04.2021ம் திகதியும் 16.04.2021ம் திகதி பூங்காவனத்துடன் மஹாற்சவப் பெருவிழா இனிதே நிறைவாகவுள்ளது.

கோவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அடியாளர்களை வருகை தருமாறு ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.







