மரண அறிவித்தல் அமரர்.நவரட்ணம் தெட்சனானந்தமூர்த்தி

1839


அமரர்.நவரட்ணம் தெட்சனானந்தமூர்த்தி

(முன்னாள் றோயல் தியேட்டர் முகாமையாளர் மற்றும் ஓய்வுபெற்ற உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் மக்கள் வங்கி – வடபிராந்தியம்)பிறப்பு 27. 09 .1943                              இறப்பு 09.04. 2021 சித்தங்கேணி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நவம்ஸ் ஜோசப்வாஸ் வீதி இறம்பைக்குளம்  வவுனியாவை  வசிப்பிடமாகவும் கொண்டநவரட்ணம் தெட்சனானந்தமூர்த்தி 09.04.2021(வெள்ளிகிழமை) இறைபதமடைந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நவரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி.நவரத்தினம் திலோத்தமை தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் செல்வரட்ணத்தின் (செல்லம்)அன்புக் கணவரும் சுதர்சினி (ஆசிரியர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), ரேவதி (வைத்தியர் RDHS வவுனியா)மயூரன் மக்கள் வங்கி வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் கோகுலதாசன்(ஆசிரியர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்),அற்புதராஜா (பீடாதிபதி யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம் -கிளிநொச்சி) பிரியதர்ஷினி (ஹோட்டல் ஓவியா-வவுனியா)ஆகியோரின் அன்பு மாமனாரும் கோசிகன்,அபிசிகன்  நர்மிதா, ஜதுர்ஷன்,சப்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.04.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில்  தகன கிரியைகளுக்காக இறம்பைக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்

குடும்பத்தினர்