வவுனியாவில் புதுவருட நாளான நேற்று மட்டும் 15ற்கும் மேற்பட்டோர் கா.ய.ம்!!

1906

புதுவருட நாளான நேற்று..

வவுனியாவில் சித்திரை புதுவருட தினமான நேற்று (14.04.2021) இடம்பெற்ற அ.டி.த.டி மற்றும் விபத்துச் சம்பவங்களில் 15 ற்கும் மேற்பட்டோர் கா.ய.ம.டை.ந்.த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக செட்டிகுளம், ஓமந்தை, சிவபுரம் மற்றும் அவிசதப்பிட்டி ஆகிய பகுதிகளில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றில் அ.டி.த.டி சம்பங்களே அதிகமாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன்,

அனேகமானவை ம.து போ.தை.யா.ல் ஏ.ற்ப்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.