வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவம் – 2021!!

1568


ஸ்ரீ சிந்தாமணி விநாயகர்..வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் சிவஸ்ரீ குமார ஸ்ரீகாந்த குருக்கள் தலைமையில் எதிர்வரும் 17-04- 2021 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.மேற்படி ஆலய மகோற்சவத்தில்..
17.04.2021(சனிக்கிழமை) கொடியேற்றம் மு.ப.10.30 மணி
23.04.2021 வேட்டைத் திருவிழா
24.04.2021(சனிக்கிழமை)சப்பறத் திருவிழா இரவு 7.00மணி
25.04.2021(ஞாயிற்றுக்கிழமை) தேர்த்திருவிழா காலை 8.30மணி
26.04.2021(திங்கட்கிழமை) தீர்த்தோற்சவம் காலை 9.00 மணி
தினமும் காலை 5.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 7:30 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து எம்பெருமான் உள்வீதி உலா வருதலும் இடம்பெறும்.


மாலை ஐந்து முப்பது மணி பூசாரி தொடர்ந்து ஆறு முப்பது மணி அளவில் வசந்த மண்டப பூசை யுடன் எம்பெருமான் திருவீதி உலா வரும் காட்சியையும் அடியார்கள் தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்.

ஆலய பரிபாலன சபையினர்
024-2221408