வித்தியாசமாக ம.து அ.ரு.ந்.த விரும்பிய இளம்பெண் : தோழிக்கு நேர்ந்த ப.ரிதாபம்!!

2020


அமெரிக்காவில்..


அமெரிக்க மா.ண.வி ஒருவர் தன் தோழியருடன் மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். Marissa Daniel (26) என்னும் அந்த இளம் பெண்ணும் அவரது தோழியரும், சுற்றுலாவின் கடைசி நாளை பார்ட்டி வைத்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.அதன்படி, ம.து.பா.ன வி.டு.தி.க்.கு சென்று ம.து அ.ரு.ந்.து.ம் போ.து, ஒரு பெ.ண் தீ.ப்.ப.ற்.றி எ.ரியும் பா.ன.ம் ஒன்றை அ.ருந்த வி.ரும்பியுள்ளார். அதன்படி அந்த பெ.ண்ணுக்கு ஒரு தட்டில் வைத்து கொடுகப்பட்ட ம.து.பா.ன.த்.தி.ல் தீ.வை.க்.க.ப்பட்டுள்ளது.


அப்போது, அந்த தீ.யை சற்று அதிகரிப்பதற்காக பணியாளர் ஒருவர் இன்னும் கொஞ்சம் ம.து.பா.ன.த்.தை ஊ.ற்.ற முயன்றபோது, அந்த போ.த்தல் மூடி கழன்று, ம.து.பா.ன.ம் வே.க.மா.க பீ.ய்ச்சி அ.டி.த்.து.ள்.ள.து.


அந்த நேரத்தில், தன் தோழியின் தொ.டையில் சிறிது ம.து.பா.ன.ம் சிந்தி தீ.ப்.பி.டி.க்.க.வே, அதை அ.ணைக்க முயன்றுள்ளார் Marissa. சரியாக அப்போது அந்த ப.ணியாளர் ஊற்றிய ம.து.பா.ன.ம் தீ.ப்.பி.டி.க்.க,

அருகில் நின்ற Marissa மீது தீ.ப்.ப.ற்றியுள்ளது. அதில், Marissaவின் மு.க.ம், இடது கா.து மற்றும் இடது கை வெ.ந்.து போ.னது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Marissa, தனக்கு ஏற்பட்ட பி.ரச்சினைக்கு அந்த ம.து.பா.ன வி.டு.தி ஊ.ழியர்களின் க வனக் கு.றைவுதான் காரணம் என்று கூறியுள்ளார்.

தனக்கு 26 வயதாவதால் தனது தாயின் காப்பீட்டில் தனக்கு பங்கில்லை என்றும், தான்தான் மருத்துவ செலவுக்கு பணம் செலவழிக்கவேண்டியிருக்கும் என்றும் கூறுகிறார் Marissa. அத்துடன், அந்த ம.து.பா.ன விடுதி மீது இ.ழப்பீடு கோரி வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார் அவர்.