வவுனியாவில் இராணுவ வாகனம் மோதி படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில்!!

326

vav

வவுனியாவில் இராணுவ வாகனமொன்று மோதியதில் பெண்னொருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரை நோக்கி இலுப்பையடி பகுதியில் வந்துகொண்டிருந்த மோட்டார் வைக்கிளொன்றுடன் இராணுவத்தினரின் வாகனம் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.