வவுனியா யாழ் வீதியில் டிப்பரை வழிமறித்து சாரதி மீது வா.ள்.வெ.ட்.டு : ஒருவர் கைது!!

1171


யாழ் வீதியில்..


வவுனியா யாழ் வீதியில் பயணித்த டிப்பரை வழி மறித்து அதன் சாரதி மீது வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.ல் நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் த.ப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று (30.04.2021) காலை வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இருந்து ஏ9 வீதி வழியாக நகரை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனத்தை பின் தொடர்ந்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் வந்த நபர்கள் யாழ் வீதி சோயா லேன் பகுதியில் பயணித்த டிப்பரை வழிமறித்து,


அதன் சாரதி மீது வா.ள்.வெ.ட்.டு.த் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டு த.ப்பித்து சென்றதுடன் குறித்த வா.ள்.வெ.ட்.டு.த் தா.க்.கு.த.லி.ல் டிப்பர் சாரதி ப.டுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


குறித்த சம்பவம் தொடர்பில் வி.சாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிசார் மோட்டார் சைக்கிளில் வந்து தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்து மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.