ஸ்தம்பிக்கும் த லைநகரம் : ஓ.யா.த ம.ர.ண ஓ.ல.ம் : கொ.ரோனாவுக்கு சி.கிச்சை அ.ளித்த ம.ருத்துவரின் வி.ப.ரீ.த மு.டி.வு!!

781


டெல்லியில்..


இந்திய தலைநகர் டெல்லியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் ஒருவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ .தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. கடும் பணிச்சூழலால் ஏற்பட்ட மன அ.ழுத்தம் காரணமாகவே மருத்துவர் விவேக் ராய் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கும் பல ஆயிரம் பேர் கொரோனாவால் பா.திக்கப்பட்டு வருகின்றனர்.


மயானங்களில் ச.டலங்கள் எ.ரிந்து கொ ண்டே இருக்கின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் கொ.த்துக் கொ.த்தாக நோயாளிகள் ம.ரணமடைகின்றனர்.


டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 நோயாளிகள் ம.ரணமடைந்துள்ளனர்.

இந்த சூழலில் மேக்ஸ் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் விவேக் ராய் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்பவம் பெ.ரும் அ.திர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி ஏற்பட்ட கொரோனா உ.யி.ர் ப.லிகளால், அவர் க.டுமையான மன அ.ழுத்தத்தால் இருந்ததாகவும், அதனாலேயே அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக உடன் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த விவேக் ராய், கொரோனாவால் பா.திக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உ.யிர்களை கா.ப்பாற்றி இருப்பதாக முன்னாள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவி வாந்தேத்கர் தெரிவித்துள்ளார்.

அவரது ம.றைவால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.