உன்னை சீ.ரழித்து கொ.லை செ.ய்.துவிடுவோம் : போலிசாரின் அலட்சியத்தால் நேர்ந்த ப.ரிதாபம்!!

644


பிரித்தானிய பெண்..


பிரித்தானிய பெ.ண் ஒ.ருவரை சீ.ர.ழி.த்.து கொ.லை செ.ய்.து.வி.டு.வ.தா.க இ.ரண்டு பே.ர் மி.ர.ட்..டி.யு.ம், அது தொடர்பான பு.கா.ரை பொ.லிசார் அ.லட்சியம் செ.ய்ததால் அந்த பெ.ண் ப.ரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.லண்டனில் வாழும், சட்டத்தில் பட்டம் பெற்ற பிரித்தானிய  Mayra Zulfiquar (24), தன் உறவினர் ஒருவரின் தி.ருமணத்துக்காக பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போது, Zahir Jadoon என்னும் நபர் த.னக்கு கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டுத்ததாக பொலிசாரிடம் பு.கா.ர் அ.ளித்துள்ளார் Mayra.


மீ.ண்டும் மீ.ண்டும் பொ.லிசாருக்கு கோ.ரிக்கை வி.டுத்தும் பொ.லிசார் Mayraவின் கோ.ரிக்கையை அ.லட்சியம் செ.ய்ததாகக் கூ.றப்படுகிறது. அ.த்துடன், Saad Butt (28) என்பவர் தன்னை தி.ருமணம் செய்துகொள்ளுமாறு Mayraவிடம் கேட்டபோது அவர் ம.றுத்துள்ளார்.


எனவே, Mayraவை சீ.ரழி.க்.க மு.ய.ன்.று.ள்.ளா.ர் Butt. இன்னொரு பக்கம் Butt மற்றும் Zahir இருவருடனுமே Mayra ந.ண்பராக ப.ழகியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், Mayra, கடந்த திங்கட்கிழமை (மே 3) அன்று, தான் தங்கியிருந்த வீட்டில் கா.ய.ங்.க.ளு.ட.ன் இ.ற.ந்.து கி.ட.ந்.த.து க.ண்.டு.பி.டி.க்.க.ப்.ப.ட்.ட.து.

நா.ன்கு ஆ.ண்கள் Mayra த.ங்கியிருந்த வீ.ட்டிற்குள் நு.ழை.ந்.து அ.வ.ரை கொ.லை செ.ய்.த.தா.க க.ரு.த.ப்படுகிறது. Mayra த.ங்களை தி.ருமணம் செ.ய்ய ம.றுத்ததால், ச.ம்பந்தப்பட்டவர்களால் அ.வர் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.தா.க பொ லிசார் க ருதுகிறார்கள்.

தற்போது, இந்த ச.ம்பவம் தொடர்பாக ஒருவர் கை.து செ.ய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவரை தே.டி வ.ரு.வதாகவும் பொலிசார் தெ.ரிவித்துள்ளனர். ஆ.னால், கை.து செ.ய்யப்பட்டது யா.ர், தே.ட.ப்.ப.டு.வ.து யா.ர் என்ற விவரம் சரியாக தெரியவில்லை.