மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முத்துக்குமர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்!!(படங்கள்)

770

மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முத்துக்குமர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 07.03.2014 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இறுதிநாளான இன்று அதிகாலை தீ மிதிப்புடன் தீர்த்தமும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

-மனோ ரமணன்-

11 12 13 14 15 16