வவுனியாவில் பொலிசார் தீவிர கண்காணிப்பு!!

2236

தீவிர கண்காணிப்பு..

நாடு முழுவதும் பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் பொலிசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்க அறிவுறுத்தல்களை மீறி வீதியில் நடமாடுவோரை மறித்து சோதனை செய்யும் பொலிசார் அநாவசியமாக வெளியில் வருவோரை கடுமையாக எச்சரித்து அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதேவேளை, அரச பயக் கட்டுப்பாடுகளை மீறி நடப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.