வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் பங்குனி உத்தரமும் தீமிதிப்பு உற்சவமும்!!(படங்கள்) March 18, 2014 1166 நேற்று(17.03) திங்கட்கிழமை வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் பங்குனி உத்தரமும் தீமிதிப்பு உற்சவமும் இடம்பெற்றது. இன் நிகழ்வுகளில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர். -கஜேந்திரன்-