வடக்கு முதல்வரின் ஆலோசகராக அங்கஜன் மற்றும் தர்மபால செனவிரட்ன நியமனம்!!

835

Angajan

வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனின் ஆலோசகர்களாக எதிர்க்கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதன், தர்மபால செனவிரட்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய நான்கு அமைச்சுக்களுக்கும் இரண்டு ஆலோசகர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர் என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.