45 வயது மனைவிக்கு கணவனால் நடந்த விபரீதம் : சந்தேகத்தால் நேர்ந்த பயங்கரம்!!

838

இந்தியாவில்…

இந்தியாவில் மனைவியின் த.லை.யி.ல் க.ல்.லை போ.ட்.டு கொ.லை செ.ய்.த க.ணவன் சம்பவத்தில், அதன் காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியபாரம் செய்து வரும் பாபுவிற்கு, ரதிகலா என்ற 45 வயதில் மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பி.ள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரதிகலா ந.டத்தையில் பாபுக்கு ச.ந்தேகம் எழ, இருவருக்கும் அ.டிக்கடி பி.ரச்சனை ஏற்பட்டுள்ளது. இதே போல் நேற்று காலையும் கணவன் மனைவி இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.

இதனால் கோ.ப.த்.தி.ன் உ.ச்சிக்கு சென்ற, பாபு தன்னுடைய மனைவி ரதிகலா த.லை.யி.ல் கி.ரை.ண்.ட.ர் க.ல்.லை.ப் போ.ட்.டு து.டி.து.டி.க்.க கொ.லை செ.ய்.து.வி.ட்.டு, அ.ங்கிருந்து த.ப்.பி.யு.ள்.ளா.ர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொ.லிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் த.லை.ம.றை.வா.க இ.ருந்த ரதிகலாவின் கணவர் பாபுவை கை.து செ.ய்த போலிசார் அவர் மீது கொ.லை வ.ழக்கு ப.திவு செய்து, வி.சாரணை மே.ற்கொண்டு வருகின்றனர்.