முதலாமாண்டு திருமண நாளில் இ.ளம் பெ.ண்ணுக்கு நே.ர்ந்த வி.பரீதம் : பெற்றோர்கள் கண்ட அ.தி.ர்ச்சிக் காட்சி!!

768


இந்தியாவில்…


இந்தியாவில் திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் வி.ஷ.ம் கு.டி.த்.து உ.யி.ரி.ழ.ந்த நிலையில் கணவர் மற்றும் குடும்பத்தார் தான் அவரை கொ.லை செ.ய்.து வி.ட்டனர் என கு.ற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தின் பரமதியை சேர்ந்தவர் கீதாஞ்சலி (21). இவருக்கும் அபிஷேக் என்ற இளைஞனுக்கும் கடந்தாண்டு மே மாதம் 24ஆம் திகதி திருமணம் நடந்தது.


இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தங்களது முதலாமாண்டு திருமண நாளை தம்பதி கொண்டினார்கள். அப்போது இருவரும் கேக் வெ.ட்.டி.யு.ள்.ள.ன.ர். இந்த நிலையில் அதே நாளில் கீதாஞ்சலி வி.ஷ.ம் கு.டி.த்.து.வி.ட்.ட.தா.க அபிஷேக் தனது மாமனார், மாமியாருக்கு போன் செய்திருக்கிறார்.


இதை கேட்டு ப.த.றி.ய அவர்கள் அங்கு வந்த போது கீதாஞ்சலி உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய.ப.டி இருந்ததை கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து தீ.வி.ர சி.கிச்சையளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உ.யி.ரி.ழ.ந்.தா.ர். இந்த நிலையில் அபிஷேக் மற்றும் குடும்பத்தார் தான் கீதாஞ்சலியை கொ.லை செ.ய்.து வி.ட்டனர் என அவர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த.ன.ர்.

இதையடுத்து ச.டலத்தை அபிஷேக் வீட்டுக்கு எடுத்து சென்ற அவர்கள் அங்குள்ள முற்றத்தில் இ.றுதிச்சடங்கு நடத்தி பு.தை.த்.த.ன.ர். பின்னர் அவர்கள் பொலிசில் அளித்த பு.கா.ரி.ல்,

அபிஷேக் வீட்டார் 51 சவரன் நகைகளை வரதட்சணையாக கேட்டனர். ஆனால் எங்களால் அவ்வளவு கொடுக்கமுடியவில்லை, சிறிது சிறிதாக கொடுத்து வந்தோம்.

இது தொடர்பாக கீதாஞ்சலியை அவர்கள் அ.டி.த்.து கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி வ.ந்தனர். திருமண நாளில் கேக் வெ.ட்.டி கொண்டாடுவது போல காட்டிவிட்டு அபிஷேக் தான் வி.ஷ.த்.தை வ.லுக்கட்டாயமாக கீதாஞ்சலி வா.யில் ஊ.ற்றியிருக்கிறான் என கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் தீ.வி.ர வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.