மனைவி மாரடைப்பால் இ.றந்துவிட்டதாக அ.ழுத கணவன் : ச.டலத்தை சென்று பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

998


தமிழகத்தில்..


தமிழகத்தில் ம.னைவியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு அவர் மா.ரடைப்பால் இ.ற.ந்.த.தா.க நா.டகமாடிய க.ணவன் கை.து செ.ய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரயை சேர்ந்தவர் ரமேஷ்.இவரது மனைவி ராஜலட்சுமி (36). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரமேஷ், கிருஷ்ணகிரி டேம் பொலிஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.


இந்த நிலையில் கடந்த 23-ந் திகதி ராஜலட்சுமி வீட்டில் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர். அவர் மா.ரடைப்பால் இ.ற.ந்.து விட்டதாக ரமேஷ் பலரிடமும் கூறி அ.ழு.துள்ளார்.


ஆனாலும் அவரது சா.வி.ல் ச.ந்.தே.க.ம் உள்ளதாக கருதிய கிருஷ்ணகிரி தாலுகா பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, ராஜலட்சுமியின் க.ழு.த்.து ப.கு.தி.யி.ல் கா.ய.ம் இ.ருந்ததை க.ண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த.ன.ர்.

இதையடுத்து பி.ரேத ப.ரிசோதனையில், அவர் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து தெ.ரியவந்தது. பின்னர் ரமேசிடம் பொலிசார் தீ.வி.ர வி.சாரணை ந.டத்தினார்கள்.

வி.சாரணையில் அவர் குடும்ப த.க.ரா.றி.ல், ம.னைவியை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த.து.ம், பி.ன்னர் கொ.லை.யை ம.றை.க்.க மா.ரடைப்பால் இ.றந்து வி.ட்டதாக நா.டகமாடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரமேசை பொலிசார் கை.து செ.ய்து தொ.டர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.