ஆதரவற்றோருக்கு வழங்கிய கல்விச் சேவைக்காக அசினுக்கு விருது!!

502

Asin

அசின் கேரளாவில் அறக்கட்டளை துவங்கி ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அனாதை குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். அவர்களின் படிப்பு முடிவது வரை கல்வி செலவை தானே ஏற்றுக் கொள்கிறார். மேலும் பல சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அசின் சமூக சேவைகளை கேரள அரசு பாராட்டி அவருக்கு விருது வழங்கி கௌரவித்து உள்ளது.

அசின் இந்தி படங்களில் நடிக்கிறார். மணிரத்னம் 3 மொழிகளில் எடுக்கும் புது படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை ஏழை குழந்தைகள் கல்விக்கு ஒதுக்குகிறார்.