வவுனியாவில் பொதுச்சுகாதார பரிசோதகரை தா.க்.கி.ய இளைஞர் கைது!!

4558


சாந்தசோலை பகுதியில்..


வவுனியா – சாந்தசோலை பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரை தா.க்.கி.ய.தா.க கூறப்படும் ச.ந்தேக ந.பரைக் வவுனியா பொலிஸார் கைது செய்து மேலதிக வி.சாரணைகளை ஆரம்பித்துள்ளதுள்ளனர்.முகக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை பொதுச் சுகாதார பரிசோதகர் எ.ச்சரித்தபோது அதனை கவனத்திற் கொள்ளாத இளைஞர் பொதுச்சுகாதார பரிசோதகரை தா.க்.கி.ய.தா.க பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

25 வயதுடைய இளைஞரே ஒருவரே இவ்வாறு பொதுச் சுகாதார பரிசோதகரை தா.க்.கி.யு.ள்.ள.தா.க தெரியவந்துள்ளதுடன் அவரை தற்போது கைது செய்து மேலதிக நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன்,


அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இ.டையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எ.திராக க.டுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தா.க்.கு.த.லு.க்.கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் பொதுச்சுகாதார பரிசோதகர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.