இளம் மனைவி கணவனால் கொ.லை : மருத்துவ மாணவி விவகாரத்தில் திடீர் திருப்பம்!!

1931

கேரளா..

கேரளாவை உ.லுக்கிய மருத்துவ மாணவி விஸ்மயா ம.ரணம் த.ற்.கொ.லை அ.ல்ல எனவும் அது கொ.லை எ.னவும் தந்தையும் சகோதரனும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட வி.சாரணையில் பொலிசார் குறிப்பிட்டுள்ளதை உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

கணவரிடம் இருந்து த.ப்.பி சொந்த வீட்டிற்கு சென்றுவிடும் முயற்சியில் இருப்பதாக விஸ்மயா நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளதையும் உறவினர்கள் நினைவுபடுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி தாம் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட வாய்ப்புகள் இருப்பதாக விஸ்மயா தெரிவித்ததாக அந்த நண்பர் உறவினர்களிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

சொந்த வீட்டிற்கு த.ப்.ப வாய்ப்பு தே.டி இருந்தவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக கூறுவது ஏற்புடையதாக இல்லை என விஸ்மயாவின் தந்தை திரிவிக்கிரமன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதற்கான அடையாளங்கள் அவரின் உ.டம்பில் இல்லை. க.ழு.த்.தி.ல் கா.ணப்படும் கா.ய.ங்.க.ள் கண்டிப்பாக தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விஸ்மயாவின் மொபைல் போன் உ.டைக்கப்பட்டது, ஆதாரங்களை சேதப்படுத்தும் முயற்சி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ம.ர.ண வார்த்தை வெளியாகும் முந்தைய நாள் இரவும், தம்மை தேர்வெழுத அனுமதிக்காத கவலையை தாயாரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் விஸ்மயா.

தேர்வுக்கான தொகையை தாயார் அனுப்பி வைக்கவும் கேட்டுள்ளார். இதனிடையே, விஸ்மயாவுக்கு விவாகரத்து வாங்கித்தர குடும்பத்தினர் தயாரானதாகவும், ஆனால் இனிமேல் விஸ்மயாவை து.ன்.பு.று.த்.த மாட்டேன் என உறுதி கூறி கணவன் கிரண் அழைத்து சென்றதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.