ம.ரணத்திற்கு முன் மனைவி அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ் : கொ.டூ.ர சம்பவத்தில் முக்கிய திருப்பம்!!

1187

கேரளாவில்..

கேரளாவில் 23 வயது இளம் பெண் வ.ரதட்சனை கொ.டு.மை கா.ரணமாக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.தா.க கூறும் சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் கொ.ல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்மயா. 23 வயது மதிக்கத்தக்க இவர் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது, கிரண்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

திருமணத்தின் போது, 100 பவுன் நகை, டொயாட்டா கார், ஒரு ஏக்கர் நிலம் உட்பட ஏராளமான சீர்களை பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால், இது எல்லாம் போதாது என்பது போல், மேலும் விஸ்மயாவிடம் வ.ரதட்சனை கே.ட்டு கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.யு.ள்.ள.ன.ர். உ.ட.ம்பெல்லாம் க.ட்.டை.யா.ல் அ.டி.த்.து.ள்.ள.ன.ர்.

ஆ.ணி.யா.ல் கு.த்.தி சி.த்.ர.வ.தை செ.ய்.து.ள்.ள.ன.ர். இதை எல்லாம் பற்றி தன் பெற்றோரிடம் கூறி விஸ்யமா கூறி அ.ழுதுள்ளார். இந்நிலையில், தான் நேற்று முன்தினம் ம.ர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் விஸ்மயா இ.ற.ந்.து கி.டந்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட பி.ரேத ப.ர.சோதனையில் அவர் தூ.க்.கி.ட்.டு தொ.ங்.கி.ய.து உ.றுதியானது. இருப்பினும், தனது மகனை கிரண்குமார் அ.டி.த்.து கொ.லை செ.ய்.து வி.ட்டதாக பெண்ணின் பெற்றோர் பு.கா.ர் தெரிவித்துள்ளனர்.

ம.ர.ணத்துக்கு முன்னதாக, தன்னை கணவர் அ.டி.த்.து கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய.தா.க.வு.ம், அதனால் ஏற்பட்ட கா.ய.த்.தை.யு.ம் உறவினர்களுக்கு விஸ்மயா வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். இதை அவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த புகைப்படங்களின் அடிப்படையில் வி.சாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு கிரண்குமார் பொலிசில் ச.ரணடைந்தார்.

பொலிசாரிடம், தனக்கு வ.ரதட்சணையாக தரப்பட்ட காரின் மைலேஜ் சரியில்லை என்று சொல்லி, அதற்கு பதிலாக பணம் கேட்டதாகவும், அதனாலேயே மனைவியிடம் த.க.ரா.று வ.ந்ததாகவும்,

இதன் காரணமாக இரவு முழுவதும் அவள் அ.ழு.து கொ.ண்டிருந்தாக கூறிய அவர், தற்போது அவரை அ.டி.த்.த.து போ.ல் கா.ய.ங்.க.ளு.ட.ன் வரும் புகைப்படங்கள் எதுவும் உண்மையில்லை, எல்லாம் போலியானவை, உறவினர்கள் சொல்வதும் பச்சை பொய் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, இவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

கிரண் குமார் மீது குடும்ப வ.ன்.மு.றை மற்றும் வ.ரதட்சனை த.டுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.