வவுனியாவில் 14 வயதுச் சிறுவன் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

5527


லக்சபான வீதியில்..


வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து இன்று (06.07.2021) காலை 8.00 மணியளவில் வெ.ட்டுக் கா.யங்களுடன் 14 வயதுடைய சி.றுவன் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின் பகுதியில் த.லையில் அ.டிபட்ட கா.யத்துடனும் க.ழுத்தில் வெ.ட்டுக் கா.யத்துடனும் ச.டலமாக கா.ணப்பட்டுள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சி.றுவனின் ம.ரணம் தொடர்பிலான வி.சாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.


வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயிலும் 14வயதுடைய உதயச்சந்திரன் சஜீவன் என்ற சி.றுவனே இவ்வாறு ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

சி.றுவனின் ம.ரணம் தொடர்பில் பலத்த ச.ந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் வி.சாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.