வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணம்!!

2025

கொரோனா..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொரோனாதொற்று காரமணமாக இன்று (09.07) மரணமடைந்துள்ளார்.



வவுனியா வைத்தியசாலையில் கிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த பெண் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

எனினும், சிகிச்சை பலனின்னி குறித்த பெண் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் வவுனியா, ஓமந்தை, அரசன்குளம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவராவார்.