யாழில் இளைஞனின் சடலம் மீட்பு : கொலையா? தற்கொலையா? என பொலிஸார் விசாரணை!!

929

சிவகுமார் கஜேன்..

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் உ.யிரிழந்த நிலையில் இ.ளைஞனின் ச.டலம் க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான சிவகுமார் கஜேன் என்பவரே ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளதாக அ.டையாளம் கா.ணப்பட்டுள்ளது.

இவர் சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்தார். குறித்த நபர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.டலமாகக் க.ண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவருடைய ம.ர.ண.ம் கொ.லை.யா? த.ற்.கொ.லை.யா என்ற கோ.ணத்தில் கொடிகாமம் பொலிஸார் வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.