நக்மாவுக்கு முத்தம் கொடுத்த எம்.எல்.ஏ!!(வீடியோ)

360

Nagmaகாங்கிரஸ் தலைவர் நடிகை நக்மாவுக்கு எம்.எல்.ஏ பாலியல் தொல்லை கொடுத்துள்ளதால் பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் நடிகை நக்மா வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஹாபுரில் கட்சி அலுவலகத்தை திறக்க சென்ற நடிகை நக்மா மீது பொது இடத்தில் எம்.எல்.ஏ. கார்ராஜ் சர்மா கை வைத்துள்ளார். எம்.எல்.ஏ.வின் மோசமான நடத்தையால் மிகவும் கோபம் கொண்ட நடிகை நக்மா அவரது கையை உதறிவிட்டு அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் அங்கு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கைக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், எம்.எல்.ஏ. காஜ்ராஜ் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.