விவாகரத்து கேட்டு வந்த பெண்ணுக்கு வழக்கறிஞரால் நடந்த வி.பரீதம் : ம.னமுடைந்த பெண் எடுத்த அ.திரடி முடிவு!!

610


தமிழகத்தில்..


விவாகரத்து கேட்டு சென்ற பெண்ணுக்கு குளிர்பானத்தில் ம.யக்க ம.ருந்தை கொடுத்த காமுக வழக்கறிஞர், ஆ.பாச ப.டம் எடுத்து வைத்து 7 இலட்சம் மி.ரட்டி வாங்கியது அம்பலமானது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் பகுதியை சார்ந்த 43 வயது பெண்மணி, தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.


இந்நிலையில், அவரிடம் இருந்து விவாகரத்து பெற திருவள்ளூரில் இருக்கும் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த வழக்கறிஞர் டார்ஜன் (வயது 44) என்பவரை அணுகியுள்ளார்.


வழக்கறிஞர் டார்ஜன் மணவாளநகரில் உள்ள பெரியார் தெரு பகுதியை சார்ந்தவன் ஆவான். இவன், வழக்கை நானே எடுத்து நடத்துகிறேன் என்று கூறி, வழக்கு தொடர்பான ஆவணத்தை வாங்கி பார்க்க பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான்.

அப்போது, பெண்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து, டார்ஜன் தான் வாங்கி சென்ற ஆப்பிள் குளிர்பானத்தில் தூக்க மா.த்திரையை கொடுத்து பெண்ணுக்கு குடிக்க கொடுக்கவே, சிறிது நேரத்தில் அவர் ம.யங்கியுள்ளார்.

பின்னர், மயங்கிய நிலையில் இருந்த பெ.ண்ணை கா.முகன் டார்ஜன் நி.ர்வாணமாக்கி தனது அலைபேசியில் ஆ.பாசமாக பு.கைப்படம் எடுத்து வைத்துள்ளான்.

பின்னர், ம.யக்க நிலையில் இருந்த பெண்ணை பா.லியல் ப.லாத்காரம் செ.ய்த நி.லையில், பெண் விழித்து பார்க்கையில் வழக்கறிஞர் என்ற கம்சுகனிடம் சி.க்கி பா.லியல் ப.லாத்காரம் செ.ய்யப்பட்டது உறுதியானது.

இதனால் ஆ.த்திரமடைந்த பெண் நியாயம் கேட்கவே, அவன் எடுத்து வைத்திருந்த புகைப்படங்களை காண்பித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வேன் என்று மி.ரட்டி 7 இலட்சம் பெற்றுள்ளான்.

இதனால் ப.யந்துபோன பெண்மணியும் முதலில் பணம் கொடுத்த நிலையில், மேலும் பணம் கேட்டு மி.ரட்டியுள்ளான். மேலும், தனது மனைவியை இந்த விசயத்திற்கு உடந்தையாக்கி, அவரை வைத்தும் பெண்மணியை மி.ரட்டியுள்ளான்.

இதற்கு மேல் பொறுத்தால் உ.யிரைவிட வேண்டியது தான் என எண்ணிய பெண் திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், இதனை அறிந்த டார்ஜன் த.லைமறைவாகியுள்ளான்.

இதனையடுத்து, காவல்துறை ஆய்வாளர் ராஜாமணி தலைமையிலான காவல் துறையினர் டார்ஜனை தே.டி வந்த நிலையில், கொடைக்கானலில் ப.துங்கியிருந்த கா.முகனை கைது செய்து சி.றையில் அ.டைத்தனர். இது தொடர்பான வி.சாரணை நடந்து வருகிறது.