பெண்களுடன் சுற்றும் ஷாருக்கான் மகன் : அதிர்ச்சியில் ஷாருக்கான்!!

578

Aryan Khan

இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் பெண்களுடன் சுற்றுகிறார். இரு இளம்பெண்கள் அவரை முத்தமிடுவது போன்ற படங்கள் இணையத்தில் பரவி ஷாருக்கானுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்யன்கான் தற்போது லண்டனில் தங்கி படித்து வருகிறார். அவரை இந்தியில் கதாநாயகனாக அறிமுகப்படுத்த ஷாருக்கான் திட்டமிட்டு இருந்தார். இதற்காக நடிப்பு, நடனம் போன்றவற்றை கற்கவும் ஏற்பாடு செய்து இருந்தார்.

ஆனால் ஆர்யன்கான் நடவடிக்கைகள் வேறு மாதிரி உள்ளது. தினமும் இளம்பெண்களுடன் ஹோட்டல், பீச் என சுற்றி திரிகிறாராம். இரு பெண்கள் அவரை கட்டிப் பிடித்து முத்தமிடும் படத்தை யாரே மறைந்து இருந்து எடுத்து இணையத்தில் பரவவிட்டுள்ளார். இதனால் ஷாருக்கான் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.