இலங்கை கல்வி நிர்வாகச் சேவைக்கு தெரிவான கோவில்குளம் இந்துக் கல்லூரியின் அதிபர் திருமதி.ஜீ.நடராசா!!

662

HC

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் அதிபர் திருமதி.ஜீ.நடராசா அவர்கள் இலங்கை கல்விச் சேவையின் நிர்வாக சேவைக்கு தெரிவாகியுள்ளார்.

அவரது தேர்வுகளுக்கும் வெற்றிக்கும் காரணமாக இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் ஆகியோர் தெரிவித்துக்கொள்கின்றனர்.

வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக நாமும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றோம்.