வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் தேர்த்திருவிழா -2021

2239


தேர்த்திருவிழா..வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று (10.08.2021) செவ்வாய்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.சுகாதார நடைமுறைகளுடன் மட்டுபடுத்தப்பட்ட பக்தர்களின் பிரசன்னத்துடன் மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .