மட்டக்களப்பில் வித்தியாசமான வாழை மரம்!!

1418


வாழை மரம்..


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியிலுள்ள அதிசய வாழைமரமொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாழைமரமானது வாழைப்பூ இன்றி வித்தியாசமான முறையில் வாழை வந்துள்ளாக கூறப்படுகிறது.வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இந்த வாழை மரம் காணப்படுவதாக தெரியவருகிறது.


இந்த வாழை மரத்தில் வாழைக்காய் வந்துள்ளமை வித்தியாசமான முறையில் காணப்பட்டுகிறதாகவும் இதனை பார்வையிட்டுச் செல்பவர்கள் குறிப்பிடுகின்றனர்.