50 இடங்களில் வெட்டு : நாட்டையே உலுக்கிய இளம் பெண் பாலியல் பலாத்கார சம்பவம் : கதறும் பெற்றோர்!!

1296


இந்தியாவில்..


இந்தியாவில் பெண் பொலிசார் ஒருவர் பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப.ட்.டு கொ.லை செ.ய்.யப்பட்டுள்ள ச.ம்பவம் பெ.ரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி பொ.லிசின் கு.டிமை பா.துகாப்பு பி.ரிவில் த.ன்னார்வலராக ப.ணியாற்றி வ.ந்தவர் sabiyasaifi. 21 வ.ய.து ம.திக்கத்தக்க இ.வ.ர், க.டந்த 26-ஆ.ம் தி.க.தி வ.ழக்கம் போ.ல் ப.ணிக்கு செ.ன்றுள்ளார்.


ஆனால், வெகு நேரம் ஆகியும் விடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர் அவருடைய போனுக்கு தொடர்பு கொண்ட போது, போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது.


அதன் பின் இது குறித்து பொலிசில் பு.கார் தெரிவிக்க, பொலிசார் நடாஷாவின் உ.ட.லை சுராஜ்குந்த் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் க.ண்டுபிடித்துள்ளனர்.

நடாஷாவின் உ.டலில் 50 இ.டங்களில் வெ.ட்.டு.க் கா.ய.ங்.க.ள், அவரது பி.ற.ப்.பு.று.ப்.பு சி.தை.க்.க.ப்.ப.ட்.டு, மா.ர்.ப.க.ம் அ.று.க்.க.ப்.ப.ட்.ட நி.லையில் மிகவும் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.பட்.டு கி.டந்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாக நாடு முழுவதும் கடும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியாவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் டெல்லி பொலிசார் இயங்குவதால், இந்த சம்பவத்தை பொலிசார் மூடி ம.றைப்பதாக நாடாஷாவின் குடும்பத்தினர் க.த.றி அ.ழுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், sabiyasaifi-வின் ம.ரணத்தில் அவளுடன் பணியாற்றும் சிலருக்கு தொ.டர்பு இருக்கிறது. பொலிசார் பொய் தகவல்களை கூறுகின்றனர். ஒருவரால் நிச்சயம் இவ்வளவு கொ.டூ.ர.மா.க கொ.ன்.றி.ரு.க்.க மு.டியாது. நடாஷா கூ.ட்.டு பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.டு கொ.ல்.ல.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

இந்த விஷயத்தில் சிபிஐ வி.சாரணை நடத்த வேண்டும் என்று க.ண்ணீர் வ.டிக்கின்றனர். ஆனால், பொலிஸ் தரப்போ, இந்த சம்பவம் தொடர்பாக நிஜாமுதின் என்பவர் ச.ர.ணடைந்துள்ளதாக கூறுகிறது.

நிஜாமுதீனும் sabiyasaifi-வும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளனர். ஆனால், sabiyasaifi நடத்தையில் நிஜாமுதீனுக்கு ச.ந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொ.லை செ.ய்.து.ள்.ள.தா.க தெ.ரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக சிபிஐ வி.சாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.