3 வயது மகனை கொ.லை செ.ய்த தாய் : பின்னர் தம்பதி எடுத்த அ.திரடி முடிவு!!

839


இந்தியாவில்..


இந்தியாவில் 4 வயது மகனை கொ.லை செ.ய்.து பின்னர் மனைவி, கணவர் இருவரும் த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட ச.ம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏ.ற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசிப்பவர் சுனில் குமார்(39). இவரது மனைவி கிருஷ்ணேந்து(30). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.


சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதி சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சுனில் வீட்டின் கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.


இதனால் அவரது பெற்றோருக்கு ச.ந்தேகம் ஏற்பட்டதால் வீட்டின் கதவை த.ட்ட முயன்றபோது கதவு தானாக திறந்தது. உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் அ.திர்ச்சியில் உ.றைந்தனர்.

வீட்டின் அ.றையில் சி.றுவன் தூ.க்.கி.ல் பி.ணமாக தொ.ங்கியுள்ளான். அடுத்த அ.றையில் சுனிலும் அவரது மனைவியும் பி.ணமாக கி.டந்தனர். இது குறித்து பரவூர் காவல் நிலையத்திற்கு பு.கா.ர் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வி.ரைந்த பொலிசார் ச.டலங்களை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட வி.சாரணையில் முதலில் ம.கனை கொ.ன்.று.வி.ட்.டு அ.த.ன் பி.றகு தம்பதி த.ற்.கொ.லை செ.ய்.திருக்கலாம் என்று க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து த.ற்.கொலைக்கான காரணம் குறித்து பொலிஸ் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.