வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், உரிமையாளர்களிற்கான முக்கிய அறிவித்தல்!!

4929

முக்கிய அறிவித்தல்..

வவுனியா வர்த்தக நிலையங்களில் பணிபுரிவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்று இருக்க வேண்டும். இதுவரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களிற்கு (20 வயதுக்கு மேற்பட்டவர்கள்),

நாளை மறுதினம் (28.09.2021) செவ்வாய்க்கிழமை மன்னார் வீதியிலுள்ள காமினி மகா வித்தியாலயத்தில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் வவுனியா வர்த்தகர் சங்கத்தை தொடர்பு கொண்டு (தொடர்புகளிற்கு 0766628386) உங்களது விபரங்களை முன்னர் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.