இந்த வருடத்திற்கான க.பொ.த உ.யர்தர ம.ற்றும் பு.லமைப்பரிசில் ப.ரீட்சைகள் ஒ.த்திவைப்பு!!

1727

பரீட்சைகள்..

நடப்பாண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பி.ற்போடப்பட்டுள்ளன.

இந்த பரீட்சைகளை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியாதென கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த பரீட்சைகளை நடத்தும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.