வேலைக்கு சென்ற கணவர் : திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

686


இந்தியாவில்..


இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் நான்கு வயது பெண் குழந்தையை ம.ர்மமான மு.றையில் கொ.லை செ.ய்துள்ள சம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு நகரில் பேகூர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சன்னவீர சாமி. இவரது மனைவி சந்திரகலா(35). இவர்களுக்கு நான்கு வயதில் பெண் கு.ழந்தை ஒன்று உள்ளது.


இந்நிலையில் அவர் வேலை நிமித்தம் காரணமாக அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் சசிகலா மற்றும் 4 வயது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.


இதையடுத்து சன்னவீர சாமி வீட்டிற்கு வந்த போது தனது மனைவி சந்திரகலா மற்றும் அவரது நான்கு வயது குழ.ந்தை ரதன்யா ஆகியோர் ர.த்.த வெ.ள்ளத்தில் கி.டப்பதை க.ண்டு அ.திர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ச.டலங்களை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூரு காவல்துறை க.ண்காணிப்பாளரான முருகன் கு.ற்றவாளிகளை பி.டிக்க 4 த.னிப்படைகள் அ.மைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ந.கை தி.ருட வந்த ம.ர்ம நபர்கள் இருவரையும் கொ.லை செ.ய்தார்களா? அல்லது த.னிப்பட்ட வி.ரோதமா என பல்வேறு கோணங்களில் தீ.விர வி.சாரணை ந.டைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை கை.ப்.பற்றி காவல் துறையினர் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.