பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொ.ன்.ற கணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

751


கேரளாவில்..கேரளாவில் மனைவி உத்ராவை பா.ம்பை வைத்து கொ.லை செ.ய்.த வழக்கில் கணவன் சூரஜுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் த.ண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ்.இவர் மனைவி உத்ரா (25). இவர் கடந்தாண்டு மே 6ஆம் திகதி வீட்டு கட்டிலில் படுத்திருந்த போது வி.ஷப் பா.ம்பு க.டித்ததில் உ.யிரிழந்தார். முதலில் சாதாரண பா.ம்பு க.டி என்று கருதப்பட்ட இச்சம்பவம் பின்னர் கொ.லை வழ.க்காக மாறியது.
அதன்படி சூரஜ் தான் மனைவியை பாம்பை ஏவி கொ.லை செ.ய்தது தெரியவந்தது. உத்ராவை கொ.ன்.று.வி.ட்.டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ், பா.ம்.பை வாடகைக்கு வாங்கி க.டிக்க வைத்தார். இதை தொடர்ந்து சூரஜ் கை.து செய்யப்பட்டார்.


இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அ.திர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவர் மீதான வழக்கு கொல்லம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் சூரஜ் கு.ற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கான த.ண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சூரஜுக்கு இரட்டை ஆயுள் த.ண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இதோடு ரூ 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் அ.திரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


இதனிடையில் சூரஜுக்கு இந்த த.ண்டனை பத்தாது எனவும், ம.ரண த.ண்டனை கோரி மேல்முறையீடு செய்வோம் எனவும் உத்ராவின் பெற்றோர் ஆக்ரோஷமாக கூறியுள்ளனர்.