வவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு நகரசபையின் முக்கிய அறிவித்தல்!!

1765


நகரசபையின் முக்கிய அறிவித்தல்..


வவுனியா நகரசபையின் பொதுவான நடவடிக்கைகள் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தமையுடன் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளும் நகரசபையினால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.அந்த வகையில் மக்களின் பொருளாதார இடர்களை கருத்திற்கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆதனவரி செலுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


எனவே பொதுமக்கள் ஆதனவரியினை செலுத்துமாறும் கேட்டுக்கொள்வதுடன் மேலதிக விபரங்களுக்கு 024 -2228790 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.