வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் டயலொக் அனுசரணையில் நடைபெறவுள்ள மாபெரும் இன்னிசை நிகழ்வு!!

706

வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் டயலொக் அனுசரணையில் இன்று மாலை 6.30 மணியளவில் மாபெரும் இன்னிசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

நாட்டின் பிரபலமான இசைக் குழுக்களுடன் முன்னணி பாடகர்களும் கலந்துகொள்ளவுள்ள இன் நிகழ்வினை டயலொக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

அத்துடன் இலங்கை மேற்கிந்தியதீவு அணிகள் விளையாடும் அரைஇறுதிப் போட்டியும் மிகப் பிரமாண்டமான திரையில் காண்பிக்கப்படவுள்ளது.

-பாஸ்கரன் கதீசன்-

22 23