எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் : லட்சுமி மேனன் அதிரடி!!

463

Lax

நடிகை லட்சுமி மேனனிடம், விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா என்று நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் அளித்து லட்சுமிமேனன் கூறியதாவது..

கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று லட்சுமி மேனன் கூறினார்.

பேட்டியின்போது, நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், சுந்தர், சீனு, நடிகை இனியா, இயக்குனர் திரு, உடையலங்கார நிபுணர் வாசுகி பாஸ்கர், ஒளிப்பதிவாளர் ரிச்சட் ஜாக்கி ஆகியோர் உடன் இருந்தார்கள்.