வவுனியாவில் சீ.ரற்ற கா.லநிலை காரணமாக பா.திப்படைந்த 21 வீ.டுகளுக்கு இ.ழப்பீடு வழங்க நடவடிக்கை!!

502


இ.ழப்பீடு..


வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மற்றும் காற்று என்பவற்றினால் பா.தி.ப்படைந்த 21 வீ.டுகளுக்கு இ.ழப்பீடு வ.ழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அ.னர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது காற்றும் வீசி வருகின்றது. இதனால் குளத்து நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் சில தாழ் நிலப் பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.


கடந்த சில நாட்களாக மழையுடன் கூடிய காற்று காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம், இராசேந்திரகுளம், விக்ஸ்காடு ஆகிய பகுதிகளில் 15 வீடுகளும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் சூடுவெந்தபுலவு பகுதியில் 6 வீடுகளும் ஆக 21 வீ.டுகள் ப.குதியளவில் சே.த.ம.டைந்துள்ளன.


குறித்த வீ.டுகளுக்கு ஏற்பட்ட பா.தி.ப்.பு குறித்து பிரதேச செயலகம் ஊடாக மாவட்ட அ.னர்த்த முகாமைத்துவ பிரிவு ம.திப்பீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், 21 வீ.டுகளுக்கும் து.ரிதமாக இ.ழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட அ.னர்த்த மு.காமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.