வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் 12 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை!! April 4, 2014 724 வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் 12 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். -பாஸ்கரன் கதீசன்-