புத்தாண்டு விடுமுறை காலத்தில் விசேட ரயில் சேவை!!

587

Train

தமிழ் – சிங்கள புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நன்மை கருதி விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவை செயற்படுத்தப்படும் என ரயில் போக்குவரத்து அதிகாரி ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.