குட்டி இளவரசருக்கு காத்திருக்கும் அன்புப் பரிசு!!

256

George

இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜோர்ஜிற்கு, அவுஸ்திரேலியா அரசு மிக பெரிய பரிசு ஒன்றை கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தின் அரச குடும்பத்தை சேர்ந்த வில்லியம்ஸ் – கேட் தம்பதியரின் 8 மாத குழந்தை குட்டி இளவரசர் ஜோர்ஜ்.

இவர்கள் மூவரும் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசு, குட்டி இளவரசர் ஜோர்ஜிற்கு கடலில் விளையாடும் சாதனமான 6 அடி உயரம் கொண்ட surfboard பரிசாக கொடுக்கவுள்ளனர்.

இதுகுறித்து அவஸ்திரேலியா மேயர் கூறுகையில், இந்த பரிசு இப்போது ஜோர்ஜிற்கு பயன்படுத்த முடியாமல் போனாலும் பிற்காலத்தில் பெரும் உதவியாய் இருக்கும் என கூறியுள்ளார்.