இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து!!

531

Mahindaஇருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி வீரர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப்போட்டியை இலங்கை அணி, இந்திய அணியை 6 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.