பரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி : வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!!

1936

5 மாத கர்ப்பிணி..

வதுவார்பட்டியைச் சேர்ந்த அனந்தாயி என்ற அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் க.ர்ப்பம் தரித்துள்ளார்.

5 மாதங்கள் ஆன நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்வது தெரியவந்துள்ளது. திங்கட்கிழமை இரவு அனந்தாயி பரோட்டா சாப்பிட்டார் என்று கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் வயிற்று வலியால் துடித்த அவர், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் என்றும் கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அனந்தாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையின் இறுதி அறிக்கை வந்த பிறகே, அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.