வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்!!

494

P3 P4

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தவநேந்திரன் ரேனுஜன் 9A சித்தியினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..

தவநேந்திரன் ரேனுஜன் – 9A
அரசரட்ணம் அபிராஜ் – 8A,C
வாமதேவன் டினுஷன் – 8A,C
முருகானந்தம் லிதீபன் – 8A,C
பாஸ்கரன் விதுர்சன் – 8A,C
இரவீந்திரன் யதுசா –  8A,C
இராச குலேந்திரன் புவிதா – 8A,C
தேவானந்தம் பிறீடோ – 7A,2B
அரியரட்ணம் அனுஜன் –  7A,2B
உலகேஸ்வரன் பிருந்தகா –  7A,B,C
மனோகரன் அபிராமி – 7A,B,C

இவ் விபரங்களைப் பாடசாலையின் பிரதி அதிபர் திரு.கே.சிவநேசன் வவுனியா நெற் இணையத்திற்கு உத்தியபூர்வமாக தெரிவித்தார்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா இணையம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமையடைகின்றோம்.

-வவுனியா செய்தியாளர் பாஸ்கரன் கதீசன்-

P2