அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : நிதி அமைச்சர் பசில் சற்று முன்னர் வழங்கிய அறிவிப்பு!!

1593

அரச ஊழியர்களுக்கு..

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksha) இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோரின் 3500 மாதாந்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.