இலங்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம் : 2000 ஆயிரம் கோடிக்கு விற்கப்படும் ஆசியாவின் ராணி?

1944

ஆசியாவின் ராணி..

இலங்கையின் பலாங்கொடை பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட”ஆசியாவின் ராணி” (Queen Of Asia) என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கல்லை,

டுபாய் நிறுவனமொன்று வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இரத்தினக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்துக்குக் குறித்த இரத்தினக்கல்லை இலங்கை பெறுமதிப்படி 2000 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.