வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

1160


வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் இம் மாதம் NVQ 3, 4 மட்ட 6 மாத கால புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் பொருத்தமான மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.Computer Graphics Design, கணனி வலையமைப்பு (Computer Networking), கணிய அளவை உதவியாளர் (Assistant Quantity Serveying), கள உதவியாளர் விவசாயம் (Field Assistant Agriculture) ஆகிய கற்கைநெறிகளே இம் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Computer Graphics Design : தகைமைகள் : க.பொ.த சாதார தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.கணனி வலையமைப்பு (Computer Networking) : தகைமைகள் : க.பொ. த சாதார தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், போதனா மொழி, ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.கணிய அளவை உதவியாளர் (Assistant Quantity Serveying) : தகைமைகள் : க.பொ.த சாதார தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், போதனா மொழி, ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.


கள உதவியாளர் விவசாயம் (Field Assistant Agriculture) : தகைமைகள் : க.பொ.த சாதார தரப் பரீட்சையில் தமிழ் மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் வயதெல்லை 17-29.

மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர், தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி, நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.