நாட்டில் இனி இவ்வாறே மின்சாரம் துண்டிக்கப்படும் : வெளியானது முழு விபரம்!!

3569

மின் துண்டிப்பு..

நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் முறைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தவேண்டாம் என பணிப்புரை விடுத்ததாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் மின்தடை பட்டியல் வெளியாகியுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் முறைமை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள கீழே உள்ள இணைப்பை அழுத்தமும்.

முழு விபரம்..