வவுனியா கோவில்குளம் சிவன் முதியோர் இல்ல வரசித்தி விநாயகர் கும்பாபிசேகம்!!(படங்கள்)

501

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கிவரும் சிவன் முதியோர் இல்லத்தில் இன்று (09.04) முதியோர்களின் நலன் கருதி அமைக்கப்பெற்ற ஆலயத்தில் வரசித்தி விநாயகர் பிரதிஸ்டை செய்யப்பட்டு கும்பாபிசேகம் இடம்பெற்றது.

மேற்படி விநாயகர் விக்கிரகம் இருபது வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து கொண்டு வரபட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

-கஜேந்திரன்-

1 2 6 7 8 9